சிம்ம ராசியினருக்கு முயற்சிகள் வெற்றியாகும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
சிம்ம ராசியினருக்கு முயற்சிகள் வெற்றியாகும் நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வழிபாட்டால் வளம் காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் தள்ளிப்போகும்.பரணி: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும் நாள். இன்று வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். ரோகிணி: நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும் நாள். ஆதாயம் கூடும்.மிருகசீரிடம் 1,2: மனதில் இருந்த பயம் விலகும். உழைப்பின் காரணமாக எதிர்பார்த்த பணம் வரும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.திருவாதிரை: நன்மையான நாள். காலநிலை உணர்ந்து செயல்படுவீர். குடும்பத்தினர் ஆதரவு கூடும். புனர்பூசம் 1,2,3: யோகமான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். 

கடகம்

புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பூசம்: முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். ஆயில்யம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அடைவீர். 

சிம்மம்

மகம்: உங்களுக்கு உதவி புரிவதாக சொன்னவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுவர்.பூரம்: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும் நாள். வழக்கமான செயல்பாடுகளால் இன்று ஆதாயம் உண்டாகும்.உத்திரம் 1: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றும். 

கன்னி

உத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். அஸ்தம்: நெருக்கடி நீங்கி நன்மைகள் காணும் நாள். வராமல் இருந்த பணம் வரும். சித்திரை 1,2: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். 

துலாம்

சித்திரை 3,4: பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். புதிய முயற்சி தள்ளிப்போகும். சுவாதி: முன்னேற்றமான நாள். மற்றவரை அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர். விசாகம் 1,2,3: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். 

விருச்சிகம்

விசாகம் 4: உற்சாகமாக செயல்பட்டு வெற்றியடையும் நாள். தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். அனுஷம்: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். கேட்டை: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் விருப்பங்கள் பலிதமாகும். 

தனுசு

மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் இழுபறியும் எதிர்பார்ப்பில் தடையும் ஏற்படும். பூராடம்: புண்ணிய பலன்களால் நன்மைகள் காணும் நாள். நீங்கள் நினைப்பது நடந்தேறும். உத்திராடம் 1: பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். செலவுகள் செய்தும் முயற்சி இழுபறியாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் இன்று தேடிவரும். திருவோணம்: மகிழ்ச்சியான நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். நட்புகளால் ஆதாயம் ஏற்படும். அவிட்டம் 1,2: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பீர். 

கும்பம்

அவிட்டம் 3,4: முயற்சியில் இன்று தடையும் தாமதமும் ஏற்படும். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும்.சதயம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். பூரட்டாதி 1,2,3: யோகமான நாள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். 

மீனம்

பூரட்டாதி 4: குல தெய்வ அருளால் குறைகள் நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உத்திரட்டாதி: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். ரேவதி: நன்மையான நாள். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!