மிதுன ராசியினர் தடைகளைத் தாண்டி நினைத்த வேலைகளை முடிப்பீர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
மிதுன ராசியினர் தடைகளைத் தாண்டி நினைத்த வேலைகளை முடிப்பீர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பரணி: உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உழைப்பாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்ப்பார்த்த தகவல் வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.ரோகிணி: வேலையின் காரணமாக சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் ஆதாயம் தோன்றும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.திருவாதிரை: தடைகளைத்தாண்டி நினைத்த வேலைகளை முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.புனர்பூசம் 1,2,3: அன்றாடப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4: வருமானத்தால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பூசம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வேலையில் கவனம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: அரசியல் வாதிகளின் ஆலோசனைக்கு மதிப்பேற்படும். பிறருடைய விமர்சனங்கள் எழக்கூடும். உத்திரம் 1: எந்த வகையிலும் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். முயற்சியில் சிறு தடைகள் உண்டாகும்.அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர். சித்திரை 1,2: அனுசரித்துச் செல்வதாலும் திட்டமிட்டு செயல்படுவதாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும்.

துலாம்:

சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தின வேலைகளில் ஈடுபட்டிருப்போருக்கு வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் இன்று எளிதாக பூர்த்தியாகும். நட்பின் ஆதரவால் மனம் தெளிவடையும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் உண்டான சிக்கல் தீரும். வரவு திருப்தி தரும்.அனுஷம்: பிறரை அனுசரித்துச் செல்வீர்கள். புதிய வாடிக்கையாளரால் வியாபாரம் லாபம் தரும்.கேட்டை: அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சேமிப்பில் ஆர்வம் கொள்வீர்கள்.

தனுசு

மூலம்: நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். கடந்தகால அனுபவத்தால் முயற்சியில் வெற்றி காண்பீர்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்டிருந்த வேலைகளைத் தடையின்றி முடிப்பீர்.உத்திராடம் 1: பிறருடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்படவும். உங்கள் விருப்பத்திற்கு மாறாக உங்களுடன் இருப்பவர்கள் செயல்படுவர்.திருவோணம்: மனம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அவிட்டம் 1,2: நிதானமாக செயல்படுவதால் சங்கடங்கள் குறையும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பீர்கள்.சதயம்: ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் உண்டான பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் செயல் லாபமாகும்.

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!