கட்டுப் பணம் செலுத்தினார் வைத்தியர் அருச்சுனா

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
கட்டுப் பணம் செலுத்தினார் வைத்தியர் அருச்சுனா

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அருச்சுனா செலுத்தினார்.

 யாழ். மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (10) கட்டுப்பணத்தினை செலுத்தினார்.

 மேலும், வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4