மீண்டும் உயர்வடைந்துள்ள முட்டையின் விலை!

#SriLanka #Egg
Mayoorikka
1 year ago
மீண்டும் உயர்வடைந்துள்ள முட்டையின் விலை!

முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவைக் கடந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 28 ரூபா முதல் 32 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

 உற்பத்தி குறைவினால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறிருப்பினும், எதிர்வரும் காலங்களில் முட்டையின் விலை மேலும் உயர்வடையலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!