சுவிஸில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வெளியீடு!
#Cinema
#Switzerland
Mayoorikka
5 months ago

32 வருடங்களாக சுவிஸ் சுக் மாநிலத்தில் இந்திய தமிழ் திரைப்படங்களை திரையிடும் வீடியோ குமார் அவர்களின் திரையரங்கில் அமரன் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4.45 இற்கு காட்சியிடப்படவுள்ளது.
சிவகார்த்திகேயன் சாய்பல்லவியின் நடிப்பில் வெளியாகும் இத் திரைப்படம் தமிழ் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை பெற்றுள்ளது.
வாருங்கள் குடும்பமாக பொழுதுபோக்க.
இருக்கைகளை முகூட்டியே குமார் அவர்களிடம் பதிவு செய்யலாம். தொடர்புகளுக்கு: 078 665 00 19



