லங்கா T10 போட்டித் தொடருக்கான அணிகளின் பெயர்கள் அறிவிப்பு

#SriLanka #Cricket
Prasu
1 year ago
லங்கா T10 போட்டித் தொடருக்கான அணிகளின் பெயர்கள் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்குபெறவுள்ள 6 அணிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், கோல் மார்வெல்ஸ், ஜப்னா டைட்டன்ஸ், கண்டி போல்ட்ஸ், ஹம்பாந்தொட பங்களா டைகர்ஸ் மற்றும் நிகம்பு பிரேவ்ஸ் ஆகிய அணிகள் ஆரம்பப் போட்டிக்கு இணையும் அணிகள் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த போட்டித்தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ளது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்தப் போட்டி டிசம்பர் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4