ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தால் கொவிட் தொடர்பான உளவுத்துறை ஆவணங்கள் வெளியிடப்படும்?
#Corona Virus
#SriLanka
Dhushanthini K
2 months ago
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் கோவிட் தொடர்பான அனைத்து உளவுத்துறை ஆவணங்களும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவரான ரொபர்ட் ரெட்ஃபீல்ட் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கோவிட் தொற்று கசிந்திருக்க வேண்டும் என குறித்த மருத்துவர் நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.