தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Election Commission
Mayoorikka
1 year ago
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானி வெளியீடு!

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

 இதற்கமைய, அதன் தலைவராக கொழும்பு தந்திரிகே நிஷாந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக, வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 உப தலைவராக, வகொட பத்திரகே சுமித் சந்தன நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது. மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 15இல் வெற்றி பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!