நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Election #Parliament
Thamilini
1 year ago
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பெறப்படும் புகார்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 

 நேற்று (08) மேலும் 160 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 இதன்படி கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2348 ஆகும். 

 1861 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4