17 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆணையிறவு சோதனை சாவடி வீதி திறப்பு!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
1 year ago
கிளிநொச்சி ஏ 9 வீதியில் அமைந்துள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த போது அந்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆணையிரவு மீட்கப்பட்டு மீண்டும் ஆணையிரவு வீதி திறக்கப்பட்டது.
அதன் பின்னர் 8 வருடங்களின் பின்னர் அதாவது 2008 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் வீதி சோதனைச் சாவடிகள் போடப்பட்டனர்.
சுமார் 17 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆணையிரவு சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே