தனக்கு எதிரான தீர்ப்பை யூத எதிர்ப்பு என்று அழைத்த இஸ்ரேலிய பிரதமர்

#PrimeMinister #Arrest #Israel #Netanyahu
Prasu
4 months ago
தனக்கு எதிரான தீர்ப்பை யூத எதிர்ப்பு என்று அழைத்த இஸ்ரேலிய பிரதமர்

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுக்கும் அவரது முன்னாள் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்டிற்கும் கைது வாரண்ட்களை பிறப்பிப்பதற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவிற்கு நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர் மீதான தீர்ப்பை “யூத எதிர்ப்பு” என்று அழைத்தார். இஸ்ரேலுக்கு எதிராக ஐசிசி சுமத்தியுள்ள அபத்தமான மற்றும் தவறான நடவடிக்கைகளை இஸ்ரேல் வெறுப்புடன் நிராகரிக்கிறது,” என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!