உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத தனித்துவம் வாய்ந்த ஏவுகணைகளை தயாரிக்கும் புட்டின்!
#SriLanka
#world_news
#Putin
Thamilini
1 year ago
உலகிலேயே தனித்துவம் வாய்ந்த ஏவுகணையை தயாரிக்கப்போவதாக புட்டின் அறிவித்துள்ளார்.
Oreshnik என அழைக்கப்படும் இந்த ஏவுகணையானது உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுதத் துறையின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
மாஸ்கோ போர் நடவடிக்கைகள் உட்பட ஏவுகணையை தொடர்ந்து சோதிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். டினிப்ரோவில் ஏவுகணை ஏவப்பட்டதை ஒரு வெற்றிகரமான சோதனை என்று அவர் விவரித்துள்ளார்த.