உலகளவில் பேசப்பட்ட துபாய் சாக்லேட் தற்போது சுவிற்சர்லாந்தில்

#Dubai #Swiss #chocolate
Prasu
4 months ago
உலகளவில் பேசப்பட்ட துபாய் சாக்லேட் தற்போது சுவிற்சர்லாந்தில்

துபாய் சாக்லேட் தற்போது சுவிற்சர்லாந்து Coopபல்பொருள் அங்காடியில் கிடைக்கிறது. 100 கிராம் எடை கொண்ட சாக்லேட் 8.95 பிராங்குகளுக்கு விற்கப்படுகிறது. 

இது 370 Coop மற்றும் Coop-to-go கிளைகளில் கிடைக்கிறது. இதனை "உலகளாவிய சாக்லேட் சந்தையில் ஒரு சுவாரஸ்யமான கூடுதலாக துபாய் சாக்லேட்டை நாங்கள் பார்க்கிறோம்," என்று ஒரு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!