பனிப்பொழிவு காரணமாக பிரான்சில் பல விமான சேவைகள் ரத்து

#Flight #France #Climate #Snow #cancelled
Prasu
4 months ago
பனிப்பொழிவு காரணமாக பிரான்சில் பல விமான சேவைகள் ரத்து

பிரான்ஸில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதனால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸின் பல நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு இலட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 எதிர்வரும் வாரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு இருக்குமென்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!