சுவிஸில் கபாப் உணவை சாப்பிட்ட ஐவருக்கு நேர்ந்த துயரம்!
#SriLanka
#Switzerland
#Food
#Poison
Thamilini
1 year ago
செயின்ட் கேலன் மாகாணத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட பல வாடிக்கையாளர்கள் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அக்கடையின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
33 வயதான ஒருவரும் அவரது கணவரும் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து இந்த கபாப் கடையை நடத்தி வருகின்றனர்.
குறித்த உணவை உட்கொண்டவர்கள் கடுமையான நோய் தாக்கத்திற்கு உள்ளான நிலையில் உணவு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பரிசோதனை முடிவுகளில் இறைசியில் ஸ்டேஃபிளோகோகஸ் என்டோரோடாக்சின்கள் கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அக் கடையின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.