சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கார் : நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!

#SriLanka #Switzerland #Accident
Thamilini
1 year ago
சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கார் : நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!

சுவிட்சர்லாந்தின்Montagny-près-Yverdon இல் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 67 வயதான நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார். 

வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எதிரே வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

குறித்த வேனில் பயணித்த இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. விபத்துக்கான சரியான காரணம் குறித்த அறிய மேலதிக விசாரணைகள் ஜென்டர்மேரியைச் சேர்ந்த போக்குவரத்து நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!