கனடாவின் வான்கூவரில் கத்தி குத்து தாக்குதல் : பலர் படுகாயம்!

#SriLanka #Canada
Dhushanthini K
4 months ago
கனடாவின் வான்கூவரில் கத்தி குத்து தாக்குதல் : பலர் படுகாயம்!

கனடாவின் வான்கூவரில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 

உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணியளவில் ராப்சன் மற்றும் ஹாமில்டன் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றதாக வான்கூவர் காவல்துறை தெரிவித்துள்ளது. 

இதன்போது பலர் காயமடைந்ததுடன், தாக்குதல்தாரி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!