சுவிட்சர்லாந்தில் மின்சாரம் மற்றும் எரிவாயு சந்தைகளுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

#SriLanka #Switzerland
Dhushanthini K
3 weeks ago
சுவிட்சர்லாந்தில்  மின்சாரம் மற்றும் எரிவாயு  சந்தைகளுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

எதிர்காலத்தில் சுவிட்சர்லாந்தில் மின்சாரம் மற்றும் எரிவாயு சந்தைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. 

மொத்த எரிசக்தி சந்தைகளின் மேற்பார்வை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த கூட்டாட்சி சட்டத்திற்கும் மாநில கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

நியாயமான எரிசக்தி விலைகளை உறுதி செய்வதே இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!