அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதை புறக்கணிக்கும் கனடியர்கள்

#Canada #America
Prasu
3 months ago
அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதை புறக்கணிக்கும் கனடியர்கள்

அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதனை கனடியர்கள் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

அண்மையில் அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதனை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

 வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான தங்களது தீர்மானங்களில் மாற்றம் செய்ய நேரிடும் என கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!