திருமண செய்தியை வெளியிட்ட பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ்

#Cinema #Actress #wedding #Hollywood #Singer
Prasu
3 months ago
திருமண செய்தியை வெளியிட்ட பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ்

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான செலினா கோம்ஸ்-க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தனது காதலர் பென்னி பிளாங்கோவை செலினா கோம்ஸ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். 

இதனையொட்டி இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு நிச்சயம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செலினா கோம்ஸ் வெளியிட்டுள்ளார். 

 32 வயதான செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் 400 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்ட முதல் பெண் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போதுவரை அவரை இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!