சுவிற்சர்லாந்து ரப்பேர்ஸ்வில் இடத்தில் இடம்பெறும் விழா

#Switzerland #Festival #people
Prasu
1 month ago
சுவிற்சர்லாந்து ரப்பேர்ஸ்வில் இடத்தில் இடம்பெறும் விழா

சுவிற்சர்லாந்து நாட்டிலே ரப்பேர்ஸ்வில் என்ற இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை டிசம்பர் மாதம் 13ம் திகதி சுவிஸ் மக்களால் வெறுக்கப்படுகின்ற நாளாக இருந்தாலும் கூட இன்று Old Town Altstadt என்று கூறப்படுகின்ற பழைய நகரம் என்ற இடத்திலே வானத்தை தரையிலே கொண்டுவந்து வைத்தது போல் அலங்காரம் செய்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடி பல வகையான கடைகளை போட்டு பலவகையான பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்றைய நாள் ரப்பேர்ஸ்வில் பழைய நகரம் என்ற இடத்தில் யாகூப் உணவகத்திற்கு அருகாமையில் இந்த விழா நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த விழா 24 மணிநேரம் அதாவது விடியும் வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டுமின்றி நாளையும் இந்த நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்தும் சுவிற்சர்லாந்தில் நடக்கும் இப்படியான செய்திகளை நமது Lanka4 ஊடகம் ஊடாக தெரியப்படுத்துகிறோம். நன்றி! வணக்கம்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!