பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற ஃபிராங்கோயிஸ் பெய்ரூ

#PrimeMinister #France
Prasu
1 year ago
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற ஃபிராங்கோயிஸ் பெய்ரூ

நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட François Bayrou,பிரதமர் அலுவலகத்துக்கு வருகை தந்தார். 

பதவி விலகியுள்ள Michel Barnierன் பொறுப்புகளை அவர் பெற்றுக்கொள்ள வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பொறுப்பு ஏற்றுக்கொண்டதன் பின்னர், அடுத்து வரும் நாட்களில் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

 அதேவேளை, மரீன் லு பென்னின் RN கட்சி உட்பட, பல்வேறு எதிர்க்கட்சிகள் மீண்டும் மற்றுமொரு நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு தயாராவதாக தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!