பாரிஸில் 6 வருடங்களுக்கு பிறகு திறக்கப்படும் திரையரங்கு
#Tamilnews
#theaters
#Paris
Prasu
3 months ago

பரிசின் Parc de la Villette சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள La Géode, திருத்தப்பணிகளை முடித்துக்கொண்டு திறக்கப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்த அரங்கில் IMAX திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழாவின் பின்னர் முதலாவதாக Mufasa: The Lion King திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது.
திரைப்படம் இம்மாதம் 20 ஆம் திகதி வெளியாக உள்ளது.
IMAX திரையரங்கில் 4K தரத்தில் திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



