பாரிஸில் 6 வருடங்களுக்கு பிறகு திறக்கப்படும் திரையரங்கு

#Tamilnews #theaters #Paris
Prasu
1 year ago
பாரிஸில் 6 வருடங்களுக்கு பிறகு திறக்கப்படும் திரையரங்கு

பரிசின் Parc de la Villette சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள La Géode, திருத்தப்பணிகளை முடித்துக்கொண்டு திறக்கப்பட உள்ளது.

2019 ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்த அரங்கில் IMAX திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழாவின் பின்னர் முதலாவதாக Mufasa: The Lion King திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது. 

திரைப்படம் இம்மாதம் 20 ஆம் திகதி வெளியாக உள்ளது. IMAX திரையரங்கில் 4K தரத்தில் திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!