தைவான் நாடாளுமன்றத்தில் பதற்றம்!

#SriLanka #Thaiwan
Dhushanthini K
3 months ago
தைவான் நாடாளுமன்றத்தில் பதற்றம்!

தைவானின் பிரதான எதிர்க்கட்சியான கோமிண்டாங் கட்சி நாடாளுமன்றத்தில் புதிய வரைவு ஒன்றை முன்மொழிந்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நீதித்துறை அமைப்பில் சீர்திருத்தங்கள் மற்றும் தகுதியற்ற அரசாங்க அதிகாரிகளை அகற்றுவது தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. 

 எவ்வாறாயினும், முன்மொழியப்பட்டுள்ள சட்டங்கள் நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரானது என ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி கூறுகிறது.

 இதன்படி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய முடியாதவாறு எதிர்க்கட்சியினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!