பிரான்ஸில் தற்கொலை செய்துகொண்ட புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர்
#Jaffna
#Death
#France
#Train
Prasu
19 hours ago
பிரான்ஸில் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸின் லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருபிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் தீவு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர், குடும்பத்துடன் பிரான்சில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் குடும்பஸ்தர் அதிவேகமாக செல்லும் ரயிலில் பாய்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.