மரண அறிவித்தல்- மகாலிங்கம் பத்மநாபன்! பரந்தன்
கிளிநொச்சி பெரிய பரந்தனை பிறப்பிடமாகவும் பரந்தன் குமாரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் 27- 12- 2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மகாலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
காலம் சென்ற சுப்பிரமணியம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,
பிரதீபா அனுகீத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையம்.
கரண், சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பத்மநாதன், பத்மாசனி ஆகியோரின் அன்பு சகோதரரும்
இந்திராதேவி, சுந்தரலிங்கம், ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஸ்ரீமன் கணன், அஸ்வின், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மயூரன், சுகந்தன் மற்றும் மாலதி, பாரதி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், துஷ்யந்தன் காலஞ் சென்ற திருமதி துஷ்யந்தி, ஜெயந்தன், சுவர்ணன் மற்றும் விஜிதா, சிறிதரன், பிரவீனா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரதிதேவி, விமலாதேவி, பேரின்பநாதன், இந்திராதேவி, சாரதாதேவி, சிவகுமாரன், சிவாயினி சுகிர்தினி, கௌரி, சுரேஷ்குமார் மற்றும் கந்தசாமி காலஞ்சென்ற திரு பரமநாதன், சாந்தினி பரராஜ சிங்கம், பாலேந்திரன், நிரோஷினி, ஜெயக்குமார், கணேசன், முருகானந்தன், மிதுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தமிழரசி, இளவரசி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் .
பிரசன்னா, கவிதா, நிரூபன், பிரார்த்தனா, நித்திகா ஆரபி, வைகரி, அபிரா, மயூரா, ஜீவன், வருணன், சபேஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பவும்,
விதுரா, பூஜா, லக்சனா, அனுருதன், ஆதித்யா, சாகித்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நித்திலன், மாதுமை, நித்திலா, மேகன், ரிஷிகன், அஸ்மிகா, சபரீசன், சங்கவி, அபிஷா, நிகிஷா, அஸ்வின், அபிநயா, அக்சயன், அப்சரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுட 77 குமாரபுரம் பரந்தன் எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மற்றும் இறுதிக் கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிய தரப்படும்