தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை - புதிய வைரஸ் தொடர்பில் சீனா விளக்கம்!
#SriLanka
#China
#Virus
Dhushanthini K
3 months ago

தற்போது சீனாவில் பரவி வரும் ஹியூமன் மெட்டாப்நிமோனியா (HMPV) வைரஸை விளக்கி சீன அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தொடர்பாக தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என சீனா தெரிவித்துள்ளது.
குளிர்காலத்தில் இதுபோன்ற வைரஸ் பரவுவது இயல்பானது என்றும், இந்த குளிர்காலத்தில் இது ஓரளவு குறைந்துள்ளதாகவும் சீனா கூறுகிறது.
மேலும் சீனாவுக்கு பயணம் செய்வதால் ஆபத்து இல்லை என்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் சீனா கூறுகிறது.



