மரண அறிவித்தல் - குருசுவாமி செ. ரவிச்சந்திரன்
#Death
#Lanka4
#Notice
Prasu
10 hours ago
நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம் குருசுவாமியான செ. ரவிச்சந்திரன் இன்றைய தினம் அதிகாலை (09-01-2025) ஐயனின் பாதத்தில் சரணமடைந்தார்.
எங்கள் ரவி குருசுவாமி நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களான மீரா, வித்தியாஷாகர்(2012 O/L), விஷ்ணுஷாகர்(2013 O/L), அபிலாஷ்(2015 O/L) சகோதரர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்பு அறிய தரப்படும்.இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் ஐயப்ப சுவாமிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஐயன் ஐயப்பனை பிரார்த்திக்கின்றோம்.