மரண அறிவித்தல் - அமரர் சுப்பிரமணியம் இந்திராணி
இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் இந்திராணி அவர்கள் சனிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலம் சென்றவர்களான மூத்ததம்பி தையல்நாயகி அவர்களின் மகளும், காலம் சென்றவரான ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்களின் மனைவியும், காலம் சென்றவர்களான ஆறுமுகம் செல்லாச்சி அவர்களின் மருமகளும், காலம் சென்றவர்களான பரமேஸ்வரி பாக்கியவதி தேவாம்பிகை சிவசுப்பிரமணியம் ஞானேஸ்வரன் மற்றும் விக்னேஸ்வரி மனோரஞ்சிதம் ரதிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் முருகானந்தம் தர்மானந்தம் காலம் சென்ற அனுரானந்தம் துசாலினி துசானி துஷியந்தினி துர்ஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும் சுகந்தி, சந்திரிக்கா, சுதாகர், விஜயநாதன், ஜோன் சைன் விமல்ராஜ், கிரிஷாந் ஆகியோரின் அன்பு மாமியாரும், சுஜீவன், சபரீசன், ஹரிஷ்ணவன், இமயவன், தர்சிக்கா, கீர்த்திகா, நாவேந்தன், லதுஜன், பிருதாஜன், நிதுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் அன்னாரின் இல்லத்தில்.( மணி மாமா பேக்கரி) இணுவில் தெற்கு இணுவிலில் இடம்பெற்று இரண்டு மணி அளவில் தகனக் கிரியைகளுக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் மரண அறிவித்தல்களை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.