யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே 08 தமிழக மீனவர்கள் கைது!

#SriLanka #Jaffna
Thamilini
1 year ago
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே 08 தமிழக மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே 08 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 08 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த மீனவர்களின் விசை படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பான மேலதிக தகவல்களை அறிவதற்கு இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4