விசேட சுற்றுலா வரியை விதிக்க தயாராகி வரும் பிரித்தானியா!
#SriLanka
#taxes
#England
Dhushanthini K
3 months ago

இங்கிலாந்தில் சிறப்பு சுற்றுலா வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி £15 வரை வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
வெளிநாட்டு பார்வையாளர்கள் மற்றும் இங்கிலாந்து குடிமக்கள் இருவரும் இந்த வரிக்கு உட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறையை நிரப்புவதற்கான ஒரு வழியாக இந்த நடவடிக்கையை அதிபர் ரேச்சல் ரீவ்ஸ் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



