ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு : சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#world_news
#tsunami
#Japan
Dhushanthini K
20 hours ago
ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், நாட்டின் இரண்டு மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 23 மைல் ஆழத்தில் ஏற்பட்டது.மேலும் இது முக்கியமாக தென்மேற்கு கியூஷு பகுதியை பாதித்ததாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் மியாசாகி மற்றும் கொச்சி மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.