கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

#SriLanka #Colombo
Thamilini
1 year ago
கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16.01) மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் (17.01) காலை 6 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4