மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு - இருவர் படுகொலை, இருவர் காயம்

#SriLanka #Mannar #GunShoot
Thamilini
1 year ago
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு - இருவர் படுகொலை, இருவர் காயம்

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றையதினம் வியாழக்கிழமை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


images/content-image/2024/1737004196.jpg

 மன்னார் நீதி மன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்தவர்கள் மீதே மேற்படி மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

images/content-image/2024/1737004216.jpg

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான இருவர் உயிரழந்துள்ள நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

images/content-image/2024/1737004230.jpg

துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4