கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

#SriLanka
Thamilini
1 year ago
கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஒரு நிவாரணப் பொதியைத் திட்டமிட்டுள்ளது. 

 இந்த நிவாரணப் பொதி, பாதிக்கப்பட்ட SMEகளின் வணிக நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதோடு, வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நீண்ட கால தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இது இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கிகள் சங்கம், பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து செயல்படுகிறது. 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4