போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்தும் காசாவை சுற்றி பரக்கும் இஸ்ரேல் போர் விமானங்கள்!

#SriLanka #Gaza
Thamilini
11 months ago
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்தும் காசாவை சுற்றி பரக்கும் இஸ்ரேல் போர் விமானங்கள்!

இஸ்ரேல்-காசா எல்லைக்கு மேலே புகை மூட்டம் எழுவதைக் காட்டும் படங்களை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் அமைச்சரவை ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்தக் காட்சிகள் வருகின்றன.

காசாவில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதிலிருந்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இன்று காலை ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்களிலும் சைரன்கள் ஒலித்ததாக தெரியவருகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!