பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வட்டமான முட்டை

#Egg #England
Prasu
3 hours ago
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வட்டமான முட்டை

பிரித்தானியாவில் ஒரு பில்லியனில் ஒன்றுதான் இருக்கும் என்று நம்பப்படும் வட்டமான முட்டை ஒன்று கண்டுபிடி்ககப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் டெவொன் மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்யும் ஊழியர் அதைக் கண்டுபிடித்தார். அலிசன் கிரீன் அந்தப் பண்ணையில் 3 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்துள்ளார்.

42 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகளைக் கையாண்டிருக்கின்ற நிலையில் இது போன்ற வட்டமான முட்டையைப் பார்த்ததே இல்லை என்று கிரீன் தெரிவித்துள்ளார். அந்த முட்டையை ஏலத்திற்கு அனுப்ப அவர் எண்ணுகிறார். 

அதில் கிடைக்கும் பணத்தை டெவோன் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் அமைப்புக்கு நன்கொடையாக வழங்குவது அவருடைய திட்டமாகும்.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!