சூப்பரான கோதுமை மாவு பூரி - செய்முறை விளக்கம்!

#SriLanka
Dhushanthini K
3 hours ago
சூப்பரான கோதுமை மாவு பூரி - செய்முறை விளக்கம்!

கோதுமை மாவு பூரி தேவையான பொருள்கள்:

 1. கோதுமை மாவு

 2. உப்பு

 3. எண்ணெய்

 செய்முறை

 1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சலித்து அதில் உப்பு போட்டு, வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு ஒன்று சேரப் பிசைந்து தனியே வைக்கவும்.

 2. பிறகு ஒரு கடாயில் எண்ணெய்யை காய வைக்கவும். (சிலர் மொறுமொறுப்பாக இருக்க டால்டாவை உடன் பயன்படுத்துவார்கள். ஆனால் அது உடலுக்கு கெடுதி)

 3. எண்ணெய் காயும் முன்பு நீங்கள் பிசைந்து வைத்து இருந்த மாவை வட்டமான வடிவில் உருட்டி வைத்துக் கொண்டு பிறகு எண்ணெய் காய்ந்ததும் அதில் இட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதோ இப்போது சுவையான பூரி தயார். 

பின்குறிப்பு : 500 மி.லி. கோதுமைமாவை பூரி மாவு பக்குவத்தில் பிசைய சுமார் 100 மி.லி. தண்ணீர் தேவைப்படும். அதாவது ஐந்தில் ஒரு பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அரிசிக்கு பதிலாக கோதுமையை அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடல் எடை பிரச்சனை சரியாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!