150 ஆண்டுகளுக்கு முன்பு நீருக்கடியில் மூழ்கிய பிரிட்டிஷ் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

#UnitedKingdom #Old #Ship
Prasu
1 month ago
150 ஆண்டுகளுக்கு முன்பு நீருக்கடியில் மூழ்கிய பிரிட்டிஷ் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

கலியூப் என்ற கப்பல் 1868 இல் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றது.

பயணத்தின் போது, ​​துருக்கியின் கரபுருன் கடற்கரையில் ஷார்கி என்று அழைக்கப்படும் ஒரு நீராவி கப்பலில் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் கடைசி லைஃப் படகில் ஏற மறுத்த அதன் கேப்டன் உட்பட சுமார் 50 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று 156 ஆண்டுகளுக்குப் பிறகு, நீருக்கடியில் மூழ்கிய கப்பலின் சிதைவுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

“கப்பல் மூழ்கி 156 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கப்பல் சிறந்த நிலையில் உள்ளது என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!