எரிபொருள் விலைகள் திருத்தம் : சூப்பர் டீசலின் விலை அதிகரிப்பு!

#SriLanka #prices #Fuel
Thamilini
11 months ago
எரிபொருள் விலைகள் திருத்தம் : சூப்பர் டீசலின் விலை அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 

 அதன்படி, லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், மற்ற விலைகள் மாறாமல் இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறுகிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!