நாடு முழுவதும் சீரான வானிலை!
#SriLanka
#weather
Dhushanthini K
1 month ago

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும்.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



