பிரான்ஸின் முன்னாள் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கைது

#PrimeMinister #Arrest #France
Prasu
1 month ago
பிரான்ஸின் முன்னாள் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கைது

முன்னாள் பிரதமர் Jean Castex, கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். Montpellier நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

பொதுமக்கள் நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"தனிப்பட்ட தேவைக்கு என்றில்லாமல், பொது நிதிகை தவறாக பயன்படுத்தியுள்ளார்." என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது சம்பவம் இடம்பெற்றதாகவும், காலை 9 மணிக்கு கைது செய்யப்பட்ட அவர், தொடர் விசாரணைகளின் பின்னர் மாலை 6.30 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.

RATP போக்குவரத்து நிறுவனத்தின் CEO வாக கடமையாற்றிவரும் அவர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கீழ் பிரதமராக பணிபுரிந்தபோதே இந்த பொதுமக்களின் நிதியை தவறாக பயன்படுத்தியியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!