அமெரிக்காவை எதிர்க்க துணியும் உக்ரைன்!
#SriLanka
#War
#Russia Ukraine
Thamilini
10 months ago
ரஷ்ய - உக்ரைன் போர் நிறுத்தம் ட்ரம்ப் தலைமையில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதற்கான சாத்தியப்பாடுகள் தற்போது தாமதமாகி வருகின்றது.
இதற்கிடையில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி ரஷ்யர்களை சந்திக்க மாட்டேன் எனக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் இடம்பெற்ற மியூனிக் மாநாட்டில் பேசிய அவர், தற்போது ரஷ்யர்களை சந்திக்கும் திட்டம் இல்லை எனவும், முதலில் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க வேண்டும். பிறகு ஐரோப்பிய நாட்டினரை சந்திக்க வேண்டும் எனவும், அதன் பிறகே ரஷ்யர்களை சந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்