டெல்லியில் 4.0 அளவில் நிலநடுக்கம் பதிவு!

#India #SriLanka #Delhi #Earthquake
Dhushanthini K
1 month ago
டெல்லியில் 4.0 அளவில் நிலநடுக்கம் பதிவு!

இந்தியாவின் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4.0 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சில அதிர்வுகள் உணரப்பட்டதாக அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!