காலையில் நாம் எழுந்தவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

#SriLanka #Health
Dhushanthini K
1 month ago
காலையில் நாம் எழுந்தவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

காலையில் எழுந்தவுடன் நாம் செய்ய வேண்டிய முதல் விடயத்தில் பிரதானமானது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது. 

ஆகவே காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலின் வளர்ச்சி மாற்றத்திற்கு உதவுகிறது. 

இதனைத் தொடர்ந்து  காலையில் முட்டை அல்லது புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது பசியை குறைத்து அதிகம் சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது. 

 காலையில் எழுந்ததும் 20 முதல் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைகிறது, மேலும் நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க முடியும்.

 காலையில் சக்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. 

 காலையில் முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வது நல்லது. இது அதிகமாக சாப்பிடும் ஆசையை குறைக்கிறது. சீரான உடலுக்கு உதவுகிறது. 

 அதே போல இரவு சரியான தூக்கமும் முக்கியம். தூக்கமின்மை உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!