முடிவிற்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர் : பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!

#SriLanka #Russia #Ukraine #War
Dhushanthini K
2 months ago
முடிவிற்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர் : பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!

உக்ரைனில் நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. 

 இந்தப் பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவில் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளனர். 

 இருப்பினும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!