பிரித்தானியாவில் உள்ள பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்

#Road #England
Prasu
1 month ago
பிரித்தானியாவில் உள்ள பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்

பிரித்தானியாவின் சர்ரேவில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அதன் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது.

சர்ரேவில் காட்ஸ்டோன் கிராமத்தில் உள்ள சாலையில் எதிர்பாராத விதமாக திடீரென மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் Oxted சாலை மற்றும் Bletchingley சாலை சந்திப்புக்கு இடையிலான முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, பள்ளம் 62 அடி (19 மீட்டர்) வரை பெரியதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் முன்னெச்சரிக்கையாக, அருகிலுள்ள பல கட்டிடங்கள் காலி செய்யப்பட்டன குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர், மேலும் பள்ளத்தை சுற்றி 100 மீட்டர் பாதுகாப்பு சுற்றளவு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!