பாஜாஜ் RE முச்சக்கர வண்டியின் விலை அறிவிப்பு!
#SriLanka
#prices
#vehicle
Thamilini
10 months ago
வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் சில நிறுவனங்கள் வாகனங்களின் புதிய விலைகளை அறிவித்துள்ளன.
அந்தவகையில் பாஜாஜ் RE முச்சக்கர வண்டியின் விலையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனமானது 1,995,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்களிடம் தற்போது புத்தம் புதிய வாகனங்கள் எதுவும் இல்லை என்றும், ஆனால் முன்பதிவுகளுக்குத் திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்