மலேசியாவில் மிட்டாய் சாப்பிட்ட 10 வயது சிறுவன் மரணம்

#Death #Food #Malasia
Prasu
1 month ago
மலேசியாவில் மிட்டாய் சாப்பிட்ட 10 வயது சிறுவன் மரணம்

மலேசியாவில் gummy மிட்டாய் தொண்டையில் சிக்கி 10 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகம்மது ஃபஹ்மி ஹபிஸ் முகம்மது ஃபக்ருடின் எனும் சிறுவன் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக முன்னர் கூறப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740247596.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!